Posts Tagged ‘Pudhiya Paravai’

இதை ஒரு மறுமொழியாக ஒரு நண்பரின் விமர்சனத்தில் கூறியிருந்தேன். ஆனால் அதில் எனக்குப் பிடித்த சிவாஜி படங்கள் பற்றி எழுதவில்லை. ரொம்ப நீண்ட பதிவாக போனதால். I decided to post it as an individual post in my blog. நான் கொஞ்சம் வேறு பட்ட சிவாஜி fan என்று சொல்லலாம். எனக்குப் பிடிச்ச சிவாஜி படத்தோட பிடிக்காத சிவாஜி படங்கள் தான் அதிகம். I don’t tend to like the Sivaji […]