Nenjam Marapathillai

01Nov09

Eerie film. Nambiar’s look as a 109 year old man in the second half was utterly terrifying.  The performances by Kalyan Kumar and Devika were good. Just like most of the Sridhar films, the comedy did not appear out of place in this movie too.  (Venniradai is probably the only sridhar film with a boring comedy track!) Manorama’s slang was enjoyable. (நாகேஷை பார்த்து அவர்என்னங்றேன்ன்ன் …’ ஒரு மாதிரி இழுத்து இழுத்து வ்வொறு வார்த்தைக்கும் கடைசியில்ங்க்றேன்போட்டு பேசுவது வித்யாசமாக மட்டும் இல்லாமால் ரசிக்கும் படியும் இருந்தது.) As a kid I was scared to watch both Yaar Nee and Nenjam Marapadhillai. Yaar Nee in particular because it used to be telecast mostly during night in Sun TV. I always saw it alone. So I never managed to watch the complete film and used to switch off in the middle out of fear. அப்பறம் ஒரு நாள் த்தியானம் அந்த படத்தை பார்த்தேனு நினைக்கிறேன். கிளைமாக்ஸ் சப்புனு போச்சு. I felt stupid. இந்த படத்தை பார்க்கவா வ்வளோ பயந்தோம்னு. ன்னா கடைசில பார்த்தால் ஜெயலலிதா பேயே இல்லை. hehe.

I would say all Devika’s good performances were with Sridhar. He brought out the best out of her IMHO!

நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி மற்றும் நெஞ்சில் ஒரு ஆலயம்மூன்று படங்களும் ரொம்ப overact பண்ணாம குறிப்பா ஓவரா கொஞ்சா டிச்ச படம்.

The camerawork is mention-worthy. It adds the right ambiance and mood for the story. The shots  especially where Devika wanders as a spirit in the desolate bungalow was picturized exceptionally well. Unlike the other movies of its time it did not look shoddy.

MSV shares his experiences on working with Sridhar:

இயக்குநர் ஸ்ரீதரும், எம்.எஸ்.வியும் பல வெற்றி படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மனுஷன் என்னைச் சக்கையாய்ப் பிழிஞ்சு எடுத்துடுவார்‘  என்று நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

நெஞ்சம் மறப்பதில்லைஸ்ரீதரின் கற்பனையில் உருவான வித்யாசமான கதை.

பூர்வ ஜென்ம நினைவுகளை மையமாக கொண்ட கதைநெஞ்சம் மறப்பதில்லை‘. படத்தில்டைட்டில் ஸாங்வேண்டும். ‘நெஞ்சம் மறப்பதில்லைஎன்றே பல்லவி இருக்க வேண்டும். ஹான்ட்டிங் ட்யூனில், பாட்டை கேட்பவர் நெஞ்சம் மறக்காதபடி அமையவேண்டும்என்றார் இயக்குநர் ஸ்ரீதர்.

நெஞ்சம் மறப்பதில்லைஎன்ற பல்விக்கு மட்டும்அந்த இரண்டு வார்த்தைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட இரனூற்றைம்பது ட்யூன்ளை மாற்றி மாற்றி போட்டு காட்டியிருப்பேன். ஸ்ரீதருக்கு எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இப்படியே சுமார் ஆறு மாதங்கள் ஓடி விட்டன. மற்ற பாடல்கள் எல்லாம் லிப்பதிவாகி படத்தின் படப் பிடிப்பே முடிந்துவிட்ட மாதிரிதான். இந்த ஒரே ஒரு பாட்டு மட்டுமே பாக்கி. நான் மூளையை கசக்கி கொண்டிருந்தேன்.

ஒரு நாள் திடீரென இந்தப் பாடலுக்கு ஒரு மெட்டு தோன்றியதுஇயக்குநரிடம் பாடிக் காட்டினேன். ‘இதுதான்இதுதான் எனக்கு வேண்டும்என்று மகிழ்ச்சியில் குதித்தார் ஸ்ரீதர்.

ஒளிப்பதிவு செய்தோம். அந்தப் பாட்டு இன்றைக்கும் பிரபலமாக இருக்கிறது என்றால் அதற்க்கு முக்கால் பங்கு காரணம் சுசீலா தான். அவர் அன்றி வேறு யார் அந்தப் பாட்டை பாடியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

லதா மங்கேஷ்ரை மிகவும் கவர்ந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. இதை அவரே சொல்லியிருக்கிறார்.

P.B.Sreenivas – Nenjam Marapathillai Adhu Ninaivai Ezhapadhillai [Sad version]

An absolutely haunting number. The genius of MSV !

The Title Song was the highlight of the movie. Personally speaking I equally like both the solo and duet version of the title song sung by PBS and P.Suseela.

I’m surprised that MSV has not mentioned anything about the sad duet version with PBS ! His rendition of the song was indeed equally soulful, if not better. =)

Nenjam Marapathillai – Nenjam Marapadhillai Adhu Ninaivai Ezhapadhillai – P.Suseela

The prelude and the humming at the beginning is pure class. Its apparently one of the favorite songs of Lata Mangeshkar.

Nenjam Marapathillai – Azhagukkum Malarukum Jaathi Illai – P.B.Sreenivas & S.Janaki


Beautiful chords towards the end ! PBS said in an interview in Podhigai TV that the sangathis of the song are very difficult to sing.



2 Responses to “Nenjam Marapathillai”

  1. 1 krish

    அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை பாடலில் நன்றாக கவனிதீர்களானால் ஜானகியின் குரல் ஒரு இடத்தில அழுவது போலவே இருக்கும். அதற்கு pbs அவர்கள் சொன்னது போல சங்கதி கூட காரணமாக இருக்கலாம்

  2. 2 Mohan Babu

    good movie


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: